LPL போட்டி அட்டவணை வெளியீடு

2024ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்து, 2 தினங்களில் லங்கா ப்ரீமியர் லீக் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது.

Advertisement

அத்துடன், இறுதிப் போட்டி ஜூலை 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.