30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.