Advertisement

2025 முதல் விசேட பண்ட வரி இடைநிறுத்தம்

2025 ஆண்டு ஜனவரி மாதத்திலிந்து விசேட பண்ட வரி அறவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.