1,229 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் இருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (18) புல்முடே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

1,229 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் புல்முடே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement