1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் ஏயுவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு, முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பேக்கரி பொருட்களின் பாவனையிலிருந்து நுகர்வோர் விலகியமை போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை பின்னடைவை சந்தித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே.குணவர்தன தெரிவித்துள்ளார்.

Advertisement