‘ஹாரி பொட்டர் மாளிகை’ மீது தாக்குதல்

யுக்ரைனில் ஒடேசாவில் உள்ள ‘ஹாரி பொட்டர் மாளிகை’ என்று அழைக்கப்படும் கட்டிடம் ரஷ்ய தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யுக்ரேனிய சட்டமியற்றுபவர்க்கு சொந்தமான இந்த வீடு பின்னர் ஒடெசாவின் சட்டப் பாடசாலையாக செயற்பட்டது.

Advertisement