Advertisement

வெளியானது 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் நேர அட்டவணை!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Advertisement