வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டார்.

Advertisement