விவசாய கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கெக்கிராவ, சந்தகல்பாய பிரதேசத்தில் எள் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள விவசாய கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கெக்கிராவ, சாஸ்திரவெல்லிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது கிணற்றில் தவறி வீழ்ந்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement