வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement