ரயில் மோதி ஒருவர் பலி

சிலாபத்தை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் புளிச்சாகுளம் பகுதியில் பொது மக்கள் ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement