யாழில் இளைஞன் கொலை: நால்வர் கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37, 32 , 25 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement