Advertisement

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று காலமாகியுள்ளார்.

அவர் தனது 83 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.