மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியானார் புட்டின்

போட்டியின்றி ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவியேற்றுள்ளார்.

ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முடிவுகளின்படி விளாடிமிர் புட்டினுக்கு 87%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் வரலாற்றில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த அதிக வாக்குகள் இதுவாகும்.

Advertisement