மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் வெற்றியாளரான இலங்கை வம்சாவளி இளைஞன்

பிபிசி தொலைக்காட்சி அலைவரிசை 20வது முறையாக நடத்திய மாஸ்டர் செஃப் சாம்பியன் 2024 போட்டியில் இலங்கையை பூர்விகமாக கொண்ட இளைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

29 வயதான கால்நடை மருத்துவரான பிரின் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு வெற்றி வாகை சூடியுள்ளார்.

Advertisement