மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க வவுச்சர்கள்

பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தர்.

பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.