மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வேலைக்காக சென்ற பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.

நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அரச பேருந்தில் பயணித்த பெண்ணொருவரே இதற்கு முகங்கொடுத்துள்ளார்.

பெண் இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.

Advertisement

இதன்போது கீழே விழுந்த குறித்த பெண் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.