மனித உடல் அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி

மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

தெனியாய, விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது.

Advertisement

எவ்வாறாயினும் குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளது.