பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.