புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

சிங்களம், தமிழ் புத்தாண்டுக்காக விசேட ரயில் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அட்டவணை பின்வருமாறு:

Advertisement