புதிதாக 1,400 வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம்

புதிதாக 1,400 வைத்தியர்கள் நேற்று (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,400 புதிய வைத்தியர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பான பதிவு சான்றிதழ் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பிரதான கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement