Advertisement

பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 100-150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஒரு கிலோ பால்மா பொதி ஒன்றின் விலை 250-300 ரூபாவால் குறைக்கப்படும் என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Advertisement