பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி

பெலவத்தை புத்ததாசன விளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றும் கிரிக்கெட் போட்டியொன்று இன்று நடைபெறவுள்ளது.

இதில் எம்.பி.க்கள் தவிர பாராளுமன்ற பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போட்டியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement