பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்றும் (13) நாளையும் (14) கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழு அந்த வாரத்திற்கான பாராளுமன்ற விவகாரங்களைத் தீர்மானித்துள்ளது.