Advertisement

‘பரேட்’ அமுலாக்கத்தை இடைநிறுத்த தீர்மானம்

2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை ‘பரேட்’ அமுலாக்கத்தை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நீதி மற்றும் கைத்தொழில் அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.