பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 2.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 98 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.