Advertisement

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – அமைச்சர் டிரான் அறிவிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர்தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

அவ்வாறானதொரு சரத்து சுட்டிக்காட்டப்பட்டால்  அதில் திருத்தங்களைக் கொண்டுவரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தமக்குத் தெரிந்த வரையில் அதில் மனித உரிமைகளை மீறும் எந்தப் பிரிவும் இல்லை எனவும் கூறினார்

Advertisement