நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்ப்பில் அசித பெர்ணான்டே விளையாடவுள்ளார்.

Advertisement

அத்துடன் பங்களாதேஷ் இலங்கை அணியில் சகீப் அல் ஷசன் இணைந்து கொள்ளவுள்ளார்.

முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.