தலைவர் பதவியை துறந்தார் தோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார்.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.