தலைப்பிறை குறித்து முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டதாக என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதனால் நாளை பெருநாள் கொண்டாடப்படும்.