Advertisement

தயாசிறி தலைமையில் உருவான புதிய கூட்டணி!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி இன்று (20) உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு “மனிதநேய மக்கள் கூட்டணி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

22 அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட “மனிதநேய மக்கள் கூட்டணி” நேற்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Advertisement