தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குழுவின் புதிய உரிமையாளர் Sequoia Consultants, லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு பெரிய சிவில் இன்ஜினியரிங் ஆலோசனை நிறுவனமாகும்.

இதன்படி தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.

Advertisement