ஜூட் ஷமந்தவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து தீர்ப்பு

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.