ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹொன்சுவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆழ்கடல் பகுதியில் 32 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement