சுதந்திர கட்சியின் பதில் தலைவரானார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் சபைக் கூட்டம் இன்று (08) காலை இடம்பெற்றதுடன், இதன்போது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Advertisement