கோப் குழுவிலிருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப் குழுவும் அதன் தலைவரும் தவறிவிட்டதாக உணர்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement