காசா மீது தாக்குதல்: 85 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement