ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக குசல் மென்டிஸ், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement