எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார்.

இதன்படி 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement