ஈபிள் கோபுரம் மீண்டும் திறப்பு

சுமார் ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை இன்று மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோபுரத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதன் பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்றைய தினம் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதையடுத்தையடுத்து, பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement