இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று பங்களாதேஷின் சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.