இலங்கையை சேர்ந்த ISIS உறுப்பினர்கள் நால்வர் கைது

ISIS அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 4 பேரை குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement