இரு பேருந்துகள் மோதி விபத்து: 20 மாணவர்கள் காயம்

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இபோச பேருந்தொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.