அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் , “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Advertisement