அமெரிக்காவில் கப்பல் மோதி இடிந்து வீழ்ந்த பாலம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன.

Advertisement