728x90
5
200x90

output_w3npf5

MADAWALA NEWS வாசகர்களுக்கு இஸ்லாமிய புதுவருட வாழ்த்துக்கள்.

shr

எமது செய்தியாளர் ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்டின் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்

முஸ்லிம்களை பொருத்தவரையில் இஸ்லாமியர்கள் சகல பணிகளையும் முஹர்ரத்தை முதன்மையாக கொண்டு முன்னெடுக்க வேண்டியது நினைவில் பதித்து வைக்க வேண்டியது இக்காலத்தின் தேவையாகும்.எனவே மலரும் 1433 ஆம் புத்தாண்டில் எம்மிலும்இஎமது சமூகத்திலும் சிறப்பானதொரு புதிய காத்திரமான மாற்றத்துக்கு இன்றைய நாள் வழிவகுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதுடன்இ ஹிஜ்ரி 1436வது முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்களை MADAWALA NEWS வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைக்கின்றேன்.
இஸ்லாம் மார்க்கமானது தன்னிறைவு கொண்டதாகும்.

இதனை ஏற்று செயற்படுபவர்களுக்கு இது நேர்வழியை காட்டுகின்றது.இஸ்லாமிய மாதங்களுல் முஹர்ரம் முதல் மாதமாக காணப்படுகின்றது.இந்த மாதம் இஸ்லாமியர்களின் சிறப்புமிக்க மாதமாக பிரகாசிக்கின்றது.நபி(ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஹிஜ்ரத் இந்த புது வருடத்தின் வாசலாக அமைந்துள்ளமையினை நாம் எல்லோரும் நினைவுபடுத்திக் கொள்வோமாக.

 

webad
Filed in: இலங்கை
main md owners

Our Official Page : எமது செய்திகளை உடனடியாக பெற மேலுள்ள எமது Facebook Page ஐ Like செய்யவும்.

You might like:

மீண்டும் ஒரு வரலாற்று தவறை நோக்கி  குருநாகல், புத்தளம் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள்………………. மீண்டும் ஒரு வரலாற்று தவறை நோக்கி குருநாகல், புத்தளம் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள்……………….
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலை அரவணைக்க பலசக்திகள் முயற்சி!!! கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலை அரவணைக்க பலசக்திகள் முயற்சி!!!
ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.. காத்தான்குடி நூதனசாலையை மூடி சிலைகளை அகற்றுகிறோம். ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.. காத்தான்குடி நூதனசாலையை மூடி சிலைகளை அகற்றுகிறோம்.
பூஜை செய்த 3 தேசிக்காய்கள் மற்றும் ஒரு கிழக்கை  உடலுடன் கட்டிக்கொண்டு வலம்வரும் மஹிந்த…! எதற்காம்????? பூஜை செய்த 3 தேசிக்காய்கள் மற்றும் ஒரு கிழக்கை உடலுடன் கட்டிக்கொண்டு வலம்வரும் மஹிந்த…! எதற்காம்?????
© 2015 madawalanews.com. All rights reserved.
Developed by : Alminma Solutions
MadawalaNews.com Registered as News Cast Website in Srilankan Media Ministry. Owned and operated by : M.L.Sajath - M.N.Nafees - H.M.Azmy and Brothers